ஒருவழிப் பாதை இருவழிப் பாதை ஆனதோ!

Update: 2022-05-08 14:25 GMT
சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலை ஒரு வழி சாலையாக இருந்தும் எதிர்நிலையில் இருந்து வாகனங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதனால வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் இந்த சாலையில் நடந்து செல்லவே முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்