நுங்கம்பாக்கம் மற்றும் மேல்நல்லூர் கிராம நகர்புறங்களில் 5000-த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் நகர் புறங்களில் நுங்கம்பாக்கம் சாலை, பிஞ்சிவாக்கம் செல்லும் சாலைகளில் வேக தடையில்லாததால், அதிகான விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. எனவே மேற்கண்ட இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.