அந்தியூாில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டில் கொல்லபாளையம் என்ற இடத்தில் உள்ள தாா்சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவா்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். அடிக்கடி விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனா். இதுபோல் பல்வேறு இடங்களில் ரோடு பழுதடைந்துள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.