ஆம்பூர் தாலுக்கா பெரியாங்குப்பம் கிராமத்தில் இருந்து அய்யா கோவில் TAW டேனரி வழி சாலை சோலூர் எல்லைக்குட்பட்டது .இந்த வழியில் பெரியாங்குப்பம் ,நார்ச்சர்குப்பம்,,காமனுர்த்தட்டு பகுதி மக்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் ஆம்பூருக்கு சென்று வருகின்றனர் .இந்த சாலை தார் சாலை அனைத்தும் கனரக வாகனங்கள் சென்று முழுவதும் நாசமாகி விட்டது .போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு பயணம் செய்வதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார்சாலை தரமாக அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா ?
இப்படிக்கு
K .C .முனியப்பன்
இப்படிக்கு
K .C .முனியப்பன்