குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-25 17:11 GMT

மதுரை மாநகராட்சி 8-வது வார்டு மீனாட்சியம்மன் நகர் 4௦ அடி சாலை தொடர்ச்சியான மழையின் காரணமாகவும், கனரக வாகனங்கள் செல்வதாலும்  சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே  குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்