சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-07-25 16:36 GMT

தேனி பாரஸ்ட் ரோட்டில் இருந்து மதுரை சாலைக்கு திரும்பும் பகுதியில் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயின் மூடி பெயர்ந்து கால்வாயில் விழுந்தது. இதனால் அந்த இடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்