குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-17 17:18 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மரிமாணபள்ளியில் இருந்து மஸ்திகனூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்