ஆபத்தான குழி

Update: 2023-09-17 12:06 GMT
பந்தலூர் தாலுகா முக்கட்டியில் இருந்து பந்தலூருக்கு செல்லும் சாலையில் சுமார் 400 மீட்டர் தொலைவில் சாலையோரம் புதர்கள் மூடியவாறு ஆபத்தான குழி உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனத்துக்கு வழி விடும்போது குழிக்குள் வாகனங்கள் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீஜேஷ். முக்கட்டி

மேலும் செய்திகள்