குண்டும் குழியுமான சாலை

Update: 2023-09-17 11:54 GMT
மணப்பாட்டில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையின் நடுவில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளதால், இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்