சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் சாலை

Update: 2022-05-06 14:15 GMT
சென்னை நெற்குன்றம் செல்லியம்மன் நகர், ஐப்பசி தெருவில் பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையின் மேடு பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி, வாகனஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக அமைக்கின்றது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் சாலையை சீரமைத்தும், கழிவுநீர் தேங்காத வகையிலும் சரிபடுத்தி தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்