வழித்தடம் இல்லாத அரசு பள்ளி

Update: 2022-07-25 15:28 GMT

ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சி பூச்சூரில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் வழி மிகவும் கரடுமுரடாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்..

- சிவா, தர்மபுரி.

மேலும் செய்திகள்