ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாலைகள்

Update: 2023-09-13 09:34 GMT

திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் சாலையோரம் ஆக்கிரமிப்பும் குறைந்தபாடில்லை. ஒரு சில இடங்களில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சாலை மிகவும் குறுகலாகிப்போனது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறிப்பாக திருப்பூர்-தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதில் அதிக அளவு ஆக்கிரமிப்பு உள்ளது. அதே போல் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முதல் பாண்டியன் நகரை ஆக்கிரமிப்பு உள்ளது. அவ்றறை உடனே அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்