சாலை பணிகள் மந்தம்

Update: 2023-09-10 17:15 GMT
தேனி அருகே பூதிப்புரத்தில் இருந்து தேனி வரும் சாலையில் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமம் அடைகின்றனர். எனவே சாலை சீரமைக்கும் பணியை போர்கால அடிப்படையில் செய்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்