கடமலைக்குண்டு அருகே உள்ள ஓட்டணை கிராமத்தில் இருந்து நரியூத்து செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதிதாக தார்சாலை அமைத்து தர வேண்டும்.