சாலை நடுவே பள்ளம்

Update: 2023-09-10 12:45 GMT

தஞ்சை பழைய நீதிமன்ற சாலையின் நடுவே 2-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் உள்ளது. இதனை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வருபவர்கள் சாலை நடுவே உள்ள பள்ளத்தினால் தவறி கீழே விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்