வாகன ஓட்டிகள் கோரிக்கை

Update: 2023-09-06 14:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திரா மாநில குப்பம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

-குணால், வேப்பனப்பள்ளி.

மேலும் செய்திகள்