குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-06 14:51 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் இருந்து காரகுப்பம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இதில் செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே தாமதம் இன்றி தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?.

-மணி, பர்கூர்.

மேலும் செய்திகள்