சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-25 14:10 GMT

அம்பை-பாபநாசம் மெயின் ரோடு அகஸ்தியர்பட்டி பிள்ளையார் கோவில் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் சாலை சேதடைந்து காணப்படுகிறது. எப்ேபாதும் பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். அங்கு சாலையை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்