குண்டும், குழியுமான ரோடு

Update: 2022-07-25 13:47 GMT

கோபியில் குப்பம்மாள் லே-அவுட்டில் உள்ள ஒரு வீதியில் ரோடு மிகவும் மோசமாகவும், குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்