குண்டும், குழியுமான சாலை

Update: 2023-08-30 16:09 GMT

மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழில்பேட்டைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து ஆங்காங்கே வழியில் நிற்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை ஆய்வு செய்து செப்பனிட வேண்டும்.

-

மேலும் செய்திகள்