சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-30 14:12 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா தென்குடி சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்