அபிஷேகப்பாக்கம்-திம்மநாயக்கன்பாளையம் செல்லும் சாலையானது தற்போது முற்றிலும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மின்விளக்குகள் சரிவர எரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலையை சீரமைத்து மின்விளக்குகள் அமைத்து தரவேண்டும்.