புதுவை மறைமலையடிகள் சாலை விரிவாக்கம் பணி நடந்து முடிந்ததால் அரசு, தனியார் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்தை தடுக்க மறைமலையடிகள் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.