வேகத்தடை அவசியம்

Update: 2023-08-23 15:54 GMT
முக்கூடல்- ஆலங்குளம் சாலையில் சிங்கம்பாறை துலுக்கப்பட்டி நான்குமுக்கு ரோட்டில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்