சேதமான சாலை புதுப்பிக்கப்படுமா ?

Update: 2023-08-23 12:09 GMT

நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து துறையூர் சாலைக்கு கொசவம்பட்டி ஏரிக்கரை வழியாக இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சமும் இல்லாததால் சிறு,சிறு விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்