சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

Update: 2023-08-20 12:02 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கோர்ட்டுக்கு எதிரே சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே 3-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள ஆபத்தான பள்ளங்களை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்