சேதமடைந்த சாலையால் அவதி

Update: 2022-05-02 14:54 GMT
சேலையூரிலிருந்து கேம்ப் சாலை செல்லும் சாலையானது சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சாலையில் பயணம் செய்யவே மிகவும் சிரமமாக உள்ளதோடு, கால விரயமும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்