திருப்பூர் தென்னம்பாளையம் நால் ரோடு அருகே வெள்ளியங்காடு செல்லும் ரோடு தேமடைந்து காணப்படுகிறது. இதில் பெரிய குழி இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். விபத்து ஏற்படும் வகையில் உள்ள இந்த ரோடு விரைவில் சீரமைக்கப்படுமா?.
---------------