சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-16 18:25 GMT
கடலூர் வண்டிப்பாளையம் நத்தவெளிரோடு சந்திப்பில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதனால் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்