சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-08-16 17:22 GMT

சேலம் 29-வது வார்டு ரத்தினசாமிபுரம் ராஜகாளியம்மன் கோவில் ரோட்டில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. சாலை அமைக்கப்படவில்லை. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை விரைந்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சதீஷ், ரத்தினசாமிபுரம், சேலம்.

மேலும் செய்திகள்