கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, மாதேப்பள்ளி, நாச்சிகுப்பம், தீர்த்தம் பகுதிகளில் அதிவேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சிலநேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சர்வேஷ், வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.