தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2023-08-16 11:22 GMT

தார்ச்சாலை வசதி வேண்டும்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா மருதுவாஞ்சேரி முதல் தென்குடி வரை தெற்கு தெரு, ஒத்தவீடு வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேடும், பள்ளமுமாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சாலை தெரியாத அளவுக்கு இருப்பதால் அடிக்கடி வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்