வேகத்தடை தேவை

Update: 2023-08-13 17:49 GMT

முக்கூடல் பேரூராட்சி சடையபுரம் காந்தி தெருவில் உள்ள தொடக்கப்பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே பள்ளியின் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்