பள்ளங்கள் மூடப்படுமா?

Update: 2023-08-13 16:45 GMT

உப்பளம் சாலையில் கேபிள் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் பணிகள் முடிந்தும் இன்னும் பள்ளங்கள் மூடப்படவில்லை. இதனால் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த பள்ளங்களால் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பள்ளங்களை உடனடியாக மூடவேண்டும்.

மேலும் செய்திகள்