தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-08-13 12:21 GMT
சங்கராபுரம் ஒன்றியம் சவேரியார்பாளையத்தில் இருந்து தாமஸ் நகர் வழியாக ஈருடையாம்பட்டு வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக தார் சாரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்