சங்கராபுரம்-பூட்டை சாலையில் தியாகராஜபுரம் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை அமைக்காததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.