சிமெண்டு சிலாப் சேதம்

Update: 2022-07-24 16:17 GMT

புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் முத்து மாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் வாய்க்கால் சிமெண்டு சிலாப் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா? 

மேலும் செய்திகள்