வேகத்தடை தேவை

Update: 2023-08-06 15:49 GMT

வீரவநல்லூர் பஸ் நிலையம் அருகில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைத்திட வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்