சேறும், சகதியுமான சாலை

Update: 2023-08-06 13:30 GMT

பந்தலூர் அருகே நம்பியார்குன்னுவில் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் சாலையும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்துவிட்டால், சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்