கிடப்பில் சாலை அமைக்கும் பணி

Update: 2023-08-02 17:23 GMT
ஸ்ரீமுஷ்ணம் 5-வது வார்டு திருப்பன்நாலுவார் பகுதியில் சாலை அமைப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்கொட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை சாலை அமைக்காமல் அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளதால், கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்