கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் உள்ள வளைவில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.