கடமலைக்குண்டு முதல் அண்ணாநகர் விலக்கு வரையிலான 8 கி.மீ. தூரத்துக்கு தேனி பிரதான சாலையின் இருபுறமும் மரம், செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் வளர்ந்துள்ள மரம், செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.