சாலை விரிவாக்கம்

Update: 2023-08-02 16:18 GMT

கிருஷ்ணகிரியில் சென்னை-பெங்களூரு, சேலம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் ஆவின் மேம்பாலம் உள்ளது. இந்த பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் அங்கு உள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

-மூர்த்தி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்