மேம்பால பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-07-24 14:12 GMT

சேலம் டவுன் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ஒட்டல், மளிகை என ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வீடுகளில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் எப்போது பார்த்தாலும் வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் மேம்பால பணி நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்பவர்கள் உள்பட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தீனா, சேலம்.

மேலும் செய்திகள்