மண் சாலையான தார்சாலை

Update: 2023-07-19 16:43 GMT

ஊத்தங்கரையை அடுத்த முசிலிக் கொட்டாய் கிராமத்தில் இருந்து உப்பாரப்பட்டி ஊராட்சி பேயனூர்- நரிக்கானூர் இணைப்பு சாலை வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுவதோடு மண்சாலையாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

-கார்த்திகேயன், முசிலிக் கொட்டாய் , கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்