வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-07-19 14:25 GMT
செம்பட்டி அருகே, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிக்கு அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்