வேகத்தடை வேண்டும்

Update: 2023-07-19 13:34 GMT


நீடாமங்கலம் சாலை வழியாக மன்னார்குடி, திருவாரூர்,நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய மூன்று சாலைகள் பிரியும் இடத்தில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் சாலையை கடக்க பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட சாலையில் தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் திருவாரூர்

மேலும் செய்திகள்