சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-07-16 17:35 GMT
கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை காலனியில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி சாலை சுருங்கிப்போய் காணப்படுவதால், 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்