விபத்து அபாயம்

Update: 2023-07-16 17:29 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இருந்து சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்