குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-16 16:45 GMT
  • whatsapp icon

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மலை வேப்பன்குட்டை கிராமத்தின் அருகில் ஆனாங்காடு, குட்டையூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்